ஓசூரில் அழகான பகுதியான கும்லாபுரத்தில், 24 சென்ட் பரப்பளவு கொண்ட வடக்கு பார்த்த சிறந்த பண்ணை நிலம் விற்பனைக்கு உள்ளது. உங்கள் கனவு இல்லத்தை அமைப்பதற்கோ அல்லது விவசாயம் செய்வதற்கோ இது மிகவும் ஏற்ற இடமாகும்.
பரப்பளவு: 24 சென்ட்
அமைவிடம்: கும்லாபுரம், ஓசூர்
திசை: வடக்கு பார்த்தது
👤 சீமா வாசுதேவன்
📞 9886120963 / 9538919857